48 Comments

  1. Dishwasher, detergent allergy, sinus உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. Servant
    வரலையேனு கவலைப்பட வேண்டாம். ஒரு முறை கழுவ சராசரியாக 2 unit மின்சாரம் ஆகும்.
    Dishwasher Power etc. Rs.500/- 1 மாதத்திற்கு கண்டிப்பாக ஆகும்.
    நாம் வீட்டில் இல்லாத போது மற்றவர்கள் அல்லது உறவினர்கள் மட்டும் இருக்க நேரிட்டால் மிகவும் சிரமப்படுவார்கள். எங்கள் வீட்டில் LG அதுவும் நன்றாகவே வேலை செய்கிறது.

  2. In any city in AUSTRALIA'S HOUSES/APARTS, DISHWASHER INVARIABLY AVAILABLE AS BUILT-IN IN KITCHEN. INSTEAD OF WASHING POWDER, TABLETS 30/60/90 AVAILABLE @ ALL SHOPS IN DISCOUNTED RATES.

  3. It's not like washing machine.washing machine makes the work simpler easier .but this machine makes the double work for people .we need to remove all tiny peices from the dishes and loading huh task .and unloading it takes 1 hr to so all 10 mins pana vendiya visiyam 1 hr .loading and unloading

  4. இதில் ஒன்று ஒன்றாக எடுத்து அடுக்குற நேரத்துல தேச்சு போட்டுட்டு போயிடலாம். இவ்வளோ பவுடர் இவ்வளோ லிக்விட் ஊத்தி இதுல வேற இரண்டரை மணி நேரம் சுத்தம் செய்ய.இந்த மிஷின் வாங்கும் விலை இதற்கு ஆகும் பவுடர் விலை லிக்விட் விலை கரண்ட் பில் என்னாச்சு. வேஸ்ட் டைம் வேஸ்ட் பணம். முடியாதவர்கள் சம்பளம் கொடுத்து வேலைக்கே ஆள் வெச்சுக்கலாம். இது வேற இல்லாம இரண்டரை மணி நேரம் தண்ணி எவ்ளோ செலவாகும்

  5. என்ன பிசுக்கு பால் பாத்திரங்களை இது கழுவாது கையில் தேய்ப்பது போல் வராது 8 ஆண்டுகளாக பயன்படுத்திக் கொண்டு இருக்கு தயவு செய்து மக்களை யமதத

  6. 2 and 1/2 hours is way too much time, energy, and water. Nowadays, Dishwasher consumes only 45 mins time to wash and dry completely. It's more energy efficient.

  7. Approx. If not exact cost of machine, detergent electricity etc water requirements also should be given to make it informative.

  8. குழந்தை பெக்கறதுக்கே மிசின் வந்துருச்சு…
    இதென்ன பிரமாதம்???😂😂😂
    வேணும்னா நயன்தாராகிட்ட கேளுங்க!!!

  9. To be honest the way he describes it’s not accurate even a bit. Dishwasher are not suitable for our Indian Dishes as our cooking has more Oily stuffs in it. We have to pre soak and wash our vessels before loading it to the Dishwasher. It’s not worth it for the extra power consumption and chemical cost for Indian Kitchen. full of Pure Marketing shits. Shop smart people.

  10. ஏற்கனவே மாவரைக்கிறது அம்மில அரைக்கிறது எல்லாம் போயி இப்ப பாத்திரம் விளக்குவதற்கும் மிஷின் வந்திருச்சா இப்படியே போன யாரும் குண்டாக மாட்டாங்க வெடிச்சிடுவாங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *